TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 23 , 2023 301 days 224 0
  • 2023 ஆம் ஆண்டு ICC கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியின் உடையினை அடிடாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதி சங்கராச்சாரியாரின் 108 அடி உயர ‘ஒற்றுமை சிலையை’ மத்தியப் பிரதேச மாநில முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்