TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 24 , 2023 300 days 225 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் சேத்னா மாரூவின் ‘வெஸ்டர்ன் லேன்’ என்ற புதினம் 2023 ஆம் ஆண்டு புக்கர் பரிசிற்கான குறும்பட்டியலில் இடம் பிடித்து உள்ளது.
  • அணைப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடு ஆனது (ICDS) ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ஜல் சக்தி அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்