TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2023 293 days 240 0
  • தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் மற்றும் நீலகிரியில் உள்ள ஹுல்லாடா இரண்டு கிராமங்கள் மத்திய அரசிடமிருந்து சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளன.
  • இந்திய இராணுவம் மற்றும் அமெரிக்க இராணுவம் ஆகியவற்றுக்கு இடையேயான 19வது யுத் அபியாஸ் பயிற்சியானது அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற்றது.
  • பழம்பெரும் பாலிவுட் நடிகை வஹீதா ரஹ்மான் (85 வயது),  2021 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்