TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 5 , 2023 289 days 243 0
  • தி பிரிண்டர்ஸ் (மைசூர்) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் K.N. சாந்த் குமார், இந்தியா பத்திரிக்கைக் கூட்டமைப்பு மீதான இயக்குநர்கள் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, 2023 ஆம் ஆண்டு வரைவு தொலைதொடர்பு கைபேசி எண் பெயர்வுத் திறன் (ஒன்பதாவது திருத்தம்) மீதான விதிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவம் ஆகியவை இணைந்து 13வது இந்தோ-பசிபிக் இராணுவத் தலைமை அதிகாரிகள் மாநாடு (IPACC), இந்தோ-பசிபிக் இராணுவ மேலாண்மைக் கருத்தரங்கு (IPAMS) மற்றும் மூத்தப் பட்டியலிடப்பட்டத் தலைவர்கள் மன்றம் (SELF) ஆகியவற்றைப் புது டெல்லியில் நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்