சாகித்ய அகாடமியானது, திலீப் நோங்மைதேம் என்பவருக்கு அவர் எழுதிய இபேம்மா அமசுங் ஞங்கபெம்மா என்ற புத்தகத்திற்காக 2023 ஆம் ஆண்டிற்கான மணிப்பூரி மொழிப் பிரிவின் 'பால் சாகித்ய புரஸ்கார்' விருதினை வழங்கியுள்ளது.
நோக்கியா நிறுவனமானது, பெங்களூரில் உள்ள அதன் உலக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் 6G ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்துள்ளது.