வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகமானது "கச்சாப்" எனப்படும் பலநகர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு, வெவ்வேறு கங்கை ஆமை இனங்களின் 955 குட்டிகளை மீட்டு உள்ளது.
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள 6,650 கிராமங்கள் அனைத்தும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாதிரி பிளஸ் கிராமம் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.