TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 22 , 2023 272 days 197 0
  • S.P. சிங் என்பவரின் ‘ஜாடு தான்’ (துடைப்ப தானம்) முன்னெடுப்பானது, 80 வெவ்வேறு இடங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான துடைப்பங்களை விநியோகம் செய்ததன் மூலம் மதிப்புமிக்க இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இந்திய அரசின் தலைமையின் கீழான மூன்றாவது G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) சந்திப்பானது குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது, வரைவு “தேசிய ரோபோட்டிக்ஸ் உத்தி” (NSR) ஒன்றை வெளியிட்டுள்ளது.
    • இது எந்திரவிய தொழில்நுட்பத்தின் புத்தாக்க சுழற்சியை வலுப்படுத்துவதையும், 2030 ஆம் ஆண்டிற்குள் எந்திரவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெரும் முன்னணித்துவத்தினை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்