TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2018 2179 days 660 0
  • புதிய கோள்களை கண்டறிவதற்கான நாசாவின் வெளிக் கோள்களை ஆய்வு செய்ய அனுப்பப்படும் செயற்கைக் கோள் (Transiting Exoplanet Survey Satellite - TESS) செயல்படத் துவங்கியுள்ளது. ஏப்ரல் 2018-ல் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இச்செயற்கைக் கோள் தகவல்களை சேகரிக்கத் துவங்கியுள்ளது.
  • நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை 3 லட்சம் பொதுச் சேவை மையம் மூலம் செயல்படுத்த பொதுச் சேவை மையம் மற்றும் தேசிய சுகாதார கணக்குகள் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்