TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 8 , 2023 255 days 198 0
  • இந்தியாவில் ‘கோஸ்டா செரீனா’ எனப்படும் முதல் சர்வதேச (இத்தாலிய) பயணியர் கப்பலின் உள்நாட்டுப் பயணம் ஆனது மும்பையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • ‘சூரத்’ எனப்படும் இந்தியக் கடற்படையின் சமீபத்திய போர்க் கப்பலின் முத்திரையினை குஜராத் முதல்வர் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்.
    • குஜராத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர் கொண்டு பெயரிடப்பட்ட முதல் போர்க் கப்பல் இதுவாகும்.
  • தென் கொரியாவின் சாங்வோன் நகரில் நடைபெற்ற 15வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்று நிலை சுழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்