புதிதாக உருவாக்கப்பட்ட தேசியக் கூட்டுறவு இயற்கை உணவு லிமிடெட் (NCOL) நிறுவனமானது, ‘பாரத் இயற்கை உணவு’ என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் இயற்கை உணவுப் பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
அமேசான் நிறுவனமானது, ‘ஒலிம்பஸ்’ என்ற பெயரில் ChatGPT போன்ற தனது சொந்த உரையாடல் வகையிலான மாபெரும் மொழி மாதிரியை உருவாக்கி வருகிறது.