TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 3 , 2018 2309 days 735 0
  • சென்னையின் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியின் (Madras Medical College) கிழக்கில் கட்டப்பட்டுள்ள செங்கோட்டை (Red fort) ஆனது அருங்காட்சியகமாக மாற்றப்படவிருக்கிறது. இது 1897-ல் கட்டப்பட்டது. இக்கோட்டை இந்தோ-சாராசீனிக் வகையான கட்டிட அமைப்பைச் சார்ந்தது.
    • இக்கோட்டையை ‘முதல் நிலை பாரம்பரிய கட்டிடம்’ என்று நீதியரசர்பத்மநாபன் தலைமையிலான குழு வகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்