TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 26 , 2023 237 days 157 0
  • ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை இணைந்து, ஜெனீவா நகரில் பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ ‘திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டுள்ளன.
  • 11வது சர்வதேச சுற்றுலாச் சந்தை நிகழ்வானது (ITM) மேகாலயாவின் ஷில்லாங் நகரில் நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் கூட்டுப் பயிற்சியான 14வது ‘வஜ்ர பிரஹார்’ பயிற்சி மேகாலயாவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • டெல்லியின் கான் சந்தையானது, சதுர அடிக்கு 217 டாலர் என்ற வருடாந்திர வாடகைத் தொகையுடன் உலகின் 22வது மிக விலையுயர்ந்த சில்லறை வணிகத் தெருவாக உள்ளது.
  • புதியப் பாலின தகுதி விதிமுறைகளின்படி சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கு பெற திருநங்கை வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்