TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 28 , 2017 2582 days 926 0
  • M இருதய அறக்கட்டளை மற்றும் ப்ராண்டியர் லைப்லைன் மருத்துவமனை தலைவரான K.M செரியனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைகளில் சிறந்த பங்காற்றியமைக்காக “சிறந்த உறுப்பு மாற்று சிகிச்சைக்கான நிபுணர்” விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சத்ருகன் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரிஸா உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்