TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2023 359 days 232 0
  • கடற்படைக்காக கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தினால்  கட்டமைக்கப்பட்டு வரும் ஆழமற்ற நீரில் இயங்கும் வகையிலான  எட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் கப்பல் தொடரின் முதல் மூன்று கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன.
    • இந்தக் கப்பல்களுக்கு ஐஎன்எஸ் மாஹே, ஐஎன்எஸ் மல்வான் மற்றும் ஐஎன்எஸ் மங்ரோல் எனப் பெயரிடப்பட உள்ளது.
  • 28வது பங்குதாரர்கள் மாநாடு அல்லது COP-28 உறுப்பினர் நாடுகளானது, ஏற்கனவே பருவநிலை மாற்றத்தைக் கையாண்டு வரும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இழப்பு மற்றும் சேத (L&D) நிதியை செயல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்