TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2023 221 days 174 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது, மேரா கெளன் மேரி தரோஹர் என்ற ஒரு தனித்துவமான முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
    • 29 மாநிலங்கள் மற்றும் ஏழு ஒன்றியப் பிரதேசங்களில் அமைந்துள்ள இந்தியாவின் 6.5 லட்சம் கிராமங்களை கலாச்சார ரீதியாக வரைபடமாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • லாஸ் வேகாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயில் சேவை திட்டம் குறித்த அறிவிப்பினை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார்.
    • இது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் இடையேயான பயண நேரத்தை ஏழு மணி நேரத்தில் இருந்து வெறும் மூன்று மணி நேரமாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 2,400 மீட்டர் ஆழத்தில் அமைக்கப் பட்ட இயற்பியல் ஆய்வகம் ஆனது, கரும்பொருள் எனப்படும் கண்ணுக்குத் தெரியாத பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்காக செயல்படத் தொடங்கியுள்ளது.
    • இதுவே உலகின் மிக ஆழத்தில் அமைந்த மற்றும் மிகப்பெரிய நிலத்தடி ஆய்வகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்