TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 14 , 2023 219 days 193 0
  • ITC லிமிடெட் நிறுவனமானது, பிரிட்டிஷ் அமெரிக்கப் புகையிலை நிறுவனத்தை (BAT) விஞ்சி உலகின் மூன்றாவது மதிப்பு மிக்க புகையிலைத் தயாரிப்பு நிறுவனமாக மாறியது.
  • இந்திய சமூக ஆர்வலரான நிகில் டே, அமெரிக்க வெளியுறவுத் துறையினால் சர்வதேச ஊழல் எதிர்ப்பு வாகையராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • ‘மார்னிங் கன்சல்ட்’ எனப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை வழங்கீட்டு நிறுவனத்தின் கூற்றுப் படி, பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத ஆதரவு மதிப்பீட்டுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளார்.
    • அவரைத் தொடர்ந்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மற்றும் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்