TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 16 , 2023 217 days 158 0
  • ஃப்பெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, திறன்மிகு மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளுக்கான சிறப்பு மையத்தை அமைப்பதற்காக மெட்ராஸ்-இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் மூன்று புகழ்பெற்ற அரசு முறை அதிகாரிகளுக்கு, வருடாந்திர 'தீபாவளி பவர் ஆஃப் ஒன் விருது' விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • இந்த மதிப்புமிக்க விழாவானது, பெரும்பாலும் 'அரசு முறை அதிகாரிகளுக்கான ஆஸ்கார் விருதுகள்' என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்