TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 31 , 2023 201 days 205 0
  • அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவானது, ஒரு குடுவையில்  செய்தி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி அதன் மூலம் யூரோபா கிளிப்பர் என்ற திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையுடன் வியாழனின் நிலவுக்கு பயணிக்கும் தங்கள் பெயர்களை அனுப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
  • இந்த ஆண்டின் நவம்பர் மாத நிலவரத்தின் படி 10.4 ஜிகாவாட் சூரியஒளி  சக்தியினை, கூரையில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி தகடுகள் மூலம் பெற்று குஜராத் மாநிலமானது முதலிடத்தில் உள்ளது.
  • பிரதமர் மோடியின் தனிப்பட்ட யூடியூப் பக்கமானது இரண்டு கோடி அளவிற்கு சந்தா தாரர்களை எட்டியுள்ளது.
    • தனிப்பட்ட யூடியூப் பக்கத்தில் இரண்டு கோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் இந்தியப் பிரதமர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்