TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 5 , 2024 196 days 200 0
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ‘டெசெர்ட் சைக்லோன் 2024’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியானது ராஜஸ்தானில் நடத்தப்படுகிறது.
  • குஜராத் மாநிலமானது, மோதேரா சூரியக் கோவில் உள்ளிட்ட 108 இடங்களில் 4000க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் ஒரே நேரத்தில் மாபெரும் சூரிய நமஸ்கார நிகழ்ச்சியினை நிகழ்த்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்