TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 9 , 2024 321 days 294 0
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, பலபடி சேர்மக் கலவைகளைத் தயாரிப்பதற்காக தேவையற்ற வெந்நெகிழி (வெப்பத்தினால் இளகக் கூடிய) பலபடி சேர்மங்கள் மற்றும் கனிம துகள்மப் பிணைப்பிகளை உருக்கிக் கலப்பதற்கு GolDN (கோல்டன்) என்ற கருவியை உருவாக்கியுள்ளது.
  • குளோபல்ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனமானது ‘GoRoga’ எனும் மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கான ஒரு அணிகலச் சாதனத்தினை அறிமுகம் செய்து உள்ளது.
    • இது இந்தியாவில் இம்மாதிரியிலான முதல் வகையாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரிகளின் அகில இந்திய மாநாடு ஆனது ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்