TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 24 , 2024 177 days 187 0
  • REC லிமிடெட் நிறுவனமானது, 2022-23 ஆம் நிதியாண்டிற்கான நிதி அறிக்கையிடலில் சிறந்து விளங்குவதற்கான ICAI விருதை வென்றுள்ளது.
  • அயோத்தி இராமர் கோவிலுக்கு 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு காணிக்கையாக வழங்கப் பட்டுள்ளது.
  • REC லிமிடெட் நிறுவனமானது, 61.1 பில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான பசுமைப் பத்திரங்களை வெற்றிகரமாக வெளியிட்டது.
    • இது இதுவரையில் ஓர் இந்திய நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட மிக அதிக யென் மதிப்பிலான வெளியீடாகும்.
  • இந்திய அரசானது, பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக "உலகளாவிய நன்மைக்கான உலகளாவியக் கூட்டணி - பாலின சமத்துவம் மற்றும் சமத்துவம்" என்ற கூட்டணியினை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
    • பெண்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் நிறுவனங்களின் அடையாளம் காணப் பட்ட சில பகுதிகளில் உலக நாடுகளின் சிறந்த நடைமுறைகள், தகவல் பகிர்வு மற்றும் முதலீடுகளை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்