TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 26 , 2024 175 days 228 0
  • FIFA கூட்டமைப்பின் தலைவர், கியான்னி இன்ஃபான்டினோ, இந்த ஆண்டின் மதிப்பு மிக்க சர்வதேச விளையாட்டுத் துறை நபர் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, துருக்கியின் முதல் விண்வெளிப் பயணியை உள்ளடக்கிய, ஆக்ஸியம் ஆய்வுத் திட்டம் 3 என்ற சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு தனியார் துறையினால் அனுப்பப்படும் விண்வெளி ஆய்வுப் பயணத்தை (Ax3) தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்