TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 27 , 2024 174 days 147 0
  • மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்க மைதானத்தினைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
    • உலகிலேயே முதல் முறையாக மற்றும் தமிழகத்திலேயே இத்தகைய முதல் வகையான மைதானம் இதுவாகும்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், Alt News நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது சுபைருக்கு 2024 ஆம் ஆண்டு கோட்டை அமீர் வகுப்புவாத நல்லிணக்க விருதினை வழங்கினார்.
  • மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற முதலாவது ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் சிறந்த வீரராக திருப்புவனம் அபி சித்தர் தேர்வு செய்யப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்