TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2024 173 days 191 0
  • ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில் பரவலாகப் பயிரிடப்படும் கந்தேமுண்டி கத்தரி புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
  • வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை உலகின் மிகப்பெரிய முதலீட்டு ஏற்பாட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
    • இது மேற்கொள்ளப்பட்ட வர்த்தகங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் (மின்னணு பதிவேடு) பங்குப் பிரிவில் உலகளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஜீ என்டெர்டெய்ன்மெண்ட் என்டெர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனமானது, தனது இந்திய அலகு மற்றும் ஊடக வலையமைப்பிற்கு இடையேயான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக சோனி குழுமம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு இந்திய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன நாட்டின் தைபே நகரைச் சேர்ந்த தை சூ யிங், சீனாவின் சென் யூ ஃபேயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்