TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 16 , 2024 154 days 221 0
  • வாகனப் பதிவு எண் பலகைகளில் மாநிலத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 'TS' என்பதற்குப் பதிலாக 'TG' என்ற குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • சர்வதேச நீதிமன்றத்தின் புதிய தலைவராக 3 ஆண்டு காலத்திற்கு லெபனான் நீதிபதி நவாப் சலாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் முதல் எண்ணிம வழியிலான தேசியக் கல்வெட்டு அருங்காட்சியகம் ஆனது ஐதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவில் நிறுவப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்