TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 17 , 2024 153 days 209 0
  • சீனாவில் அமைந்துள்ள சர்வதேச சிறு தேயிலை தொழில் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் (CITS) தலைமையகம் ஆனது இந்தியாவிற்கு மாற்றப்பட உள்ளது.
  • சீன கிராண்ட் மாஸ்டர் வெய் யி, நெதர்லாந்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு டாடா எஃகு நிறுவனத்தின் சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் சேவைகள் ஆனது இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 7வது இந்தியப் பெருங்கடல் மாநாடானது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வின் கருத்துருவானது, "நிலைத்தன்மை மிக்க மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடலை நோக்கி" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்