TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 21 , 2024 149 days 204 0
  • பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கேளிக்கை விடுதிகள், நட்சத்திரத் தங்கும் விடுதிகள், மதுபான கூடங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகளை நிறுவி கண்காணிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
  • நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பட்டியலில் இந்திய சீரம் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
    • அதைத் தொடர்ந்து இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை மற்றும் மேகா பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
  • 100 வயதான ஈரானிய உள்நீச்சல் வீரர் தாகி அஸ்காரி தோஹாவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான உலக நீர் சார்ந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடக்க விளக்கக் காட்சி உள்நீச்சலை மேற்கொண்டார்.
    • 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்