TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 29 , 2024 141 days 193 0
  • மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) இந்தியாவின் முதல் 'கதி சக்தி ஆராய்ச்சி இருக்கை’ நிறுவப்பட உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலகின் மிகவும் பிரபலமான T20 கிரிக்கெட்டின்  வெற்றியைக் கொண்டாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட IPL போட்டிகளின் சிறந்த அணியின் தலைவராக M.S. தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது, உலகிலேயே முதல் முறையாக முழுவதும் மரப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட லிக்னோசாட் ஆய்வுக் கலம் எனப் படுகின்ற செயற்கைக் கோளினை இந்த ஆண்டின் கோடை காலத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்