டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன், லெபனானின் பெய்ரூட் நகரில் நடைபெற்ற WTT ஃபீடர் தொடர் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிரெஞ்சு மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதியன்று பிரெஞ்சு மொழி தினம் ஆனது கொண்டாடப்படுகிறது.