ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான 2024 ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூகக் கணக்கெடுப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் (UN-ESCAP) வெளியிடப் பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆனது, மேற்கு வங்காளத்தில் உள்ள ஜுன்புட் கிராமத்தில் நாட்டின் ஆயுத அமைப்புகளுக்கான சிறிய சோதனை மையத்தை உருவாக்குவதற்கான திட்டத்தினைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.