TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 14 , 2024 96 days 147 0
  • விண்வெளி ஆய்வுக்கான முயற்சியினை மேம்படுத்தச் செய்வதற்கான முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், விண்வெளி ஆய்விற்கான மதிப்புமிக்க 2024 ஆம் ஆண்டு ஜான் L. ‘ஜாக்’ ஸ்விகர்ட் ஜூனியர் விருதானது இந்தியாவின் சந்திரயான்-3 ஆய்வுக் குழுவிற்கு வழங்கப் பட்டது.
  • பெங்களூருவைச் சேர்ந்த கன்னடக் கவிஞரும், எழுத்தாளருமான மம்தா G. சாகர், இலக்கிய உலகில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக என்று, உலக எழுத்தாளர்களின் அமைப்பின் (WOW) உலக இலக்கியப் பரிசைச் சமீபத்தில் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்