TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 2 , 2024 46 days 132 0
  • புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை ஆகியவை கூட்டாக இணைந்து இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கான ‘கலங்கரை’ எனப்படும் ஒரு தொழில் வழிகாட்டித் திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
  • 2024-2029 ஆகிய காலக்கட்டத்திற்கான உலக விலங்கு நல அமைப்பின் (WOAH) தலைமை இயக்குனராக டாக்டர் இம்மானுவேல் சௌபெய்ரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, இலண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கலைஞர் அனிஷ் கபூர், ஹுருன் இந்தியா கலை அமைப்பின் வாழும் மிகவும் வெற்றிகரமான இந்திய ஓவியக் கலைஞர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்