TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 18 , 2024 30 days 101 0
  • 5.2 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஹாங்காங்கை விஞ்சி, உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா மீண்டும் தனது நிலையைப் பெற்றுள்ளது.
  • இந்தியா-IORA பயணியர் கப்பல் சுற்றுலா மாநாடு ஆனது இந்தியப் பெருங்கடல் விளிம்போர நாடுகள் சங்கத்தின் (IORA) உறுப்பினர் நாடுகளின் பங்கேற்புடன் புது டெல்லியில் நடைபெற்றது.
  • நாக்பூரைச் சேர்ந்த 18 வயது திவ்யா தேஷ்முக், குஜாரத்தின் காந்தி நகரில் நடந்த 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான FIDE உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
    • இவர் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி மற்றும் சௌமியா சுவாமிநாதன் ஆகியோருக்கு அடுத்தபடியாக FIDE U20 மகளிருக்கான உலக சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டியில் வென்ற 4வது இந்தியர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்