TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 2 , 2024 16 days 157 0
  • இந்திய கிரிக்கெட் அணியானது, 2007 ஆம் ஆண்டில் வென்ற முதல் சாம்பியன்ஷிப் கோப்பைக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் தனது இரண்டாவது T20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
  • சுஸ்லான் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஷ் தந்தி, உலக காற்று ஆற்றல் சபை - இந்தியா அமைப்பின் (GWEC India) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சபையானது, 'ABHYAS' எனப்படும் அதி வேக விரைவுபடுத்தக் கூடிய வான்வழி இலக்கு (HEAT) அமைப்பின் சுமார் ஆறு தொடர் மேம்பாட்டுச் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்