TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 5 , 2024 13 days 79 0
  • ஜெனரல் உபேந்திர திவேதி 30வது இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
  • ஏர் இந்தியா நிறுவனம் ஆனது, தெற்காசியாவின் மிகப்பெரிய விமானப் பயிற்சி நிறுவனத்தினை மகாராஷ்டிராவின் அமராவதி எனுமிடத்தில் தொடங்க உள்ளது.
  • அதானி பாதுகாப்பு & வான்வழி ஆயுதங்கள் உற்பத்தி நிறுவனம் ஆனது, இந்தியாவின் தாக்குதல் ரக ஹெலிகாப்டர்களுக்கான 70 மி.மீ. ஏவுகணைகளை உருவாக்க, தேல்ஸ் குழுமத்துடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது.
  • நார்வேயில் நடைபெற்ற இந்திய-நார்வே சர்வதேச கல்வி உச்சி மாநாட்டில் டூன் ஸ்கூல் ஸ்ரீநகர் "மாறுதல் மிக்க கல்வியில் சிறந்து விளங்குவதற்கான விருதினை" பெற்று உள்ளது.
  • அருந்ததி ராய் தனது துணிச்சலான மற்றும் நெறி தவறாதப் படைப்புகளுக்காக 2024 ஆம் ஆண்டு PEN Pinter இலக்கியப் பரிசிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியா 64வது சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) சபைக் கூட்டத்தினைப் புது டெல்லியில் நடத்தியது.
  • ஐரோப்பிய சபையின் அடுத்தத் தலைவராகப் போர்த்துகீசிய நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்