TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 22 , 2024 10 hrs 0 min 25 0
  • திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின்படி, தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆனது இனி காலை 10 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்குத் தொடங்கும்.
    • சபாநாயகரின் ஒப்புதலுடன் அவை நடவடிக்கைகள் அவையின் அதிகாரப்பூர்வ அலுவல் நேரத்திற்குப் பின்னரும் நீட்டிக்கப்படலாம்.
  • டாக்டர். R.பாலசுப்ரமணியம் எழுதிய "Power Within”: A Landmark Book on Leadership" என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
  • BTS இசைக்குழுவின் உறுப்பினர் ஜின் பாரீஸ் நகரம் வழியாக 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதியினை முதல் நபராக ஏந்திச் சென்றார்.
  • ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆனது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஆற்றல் அணுகலை விரிவுபடுத்துவதற்காக வேண்டி இந்தியாவில் மேற்கூரை சூரிய அமைப்புகளை நிறுவுவதற்கு நிதியளிப்பதற்காக 240.5 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்