TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 18 , 2024 97 days 144 0
  • இந்திய அரசு மற்றும் உலக வங்கி இணைந்து 781 கிலோ மீட்டர் நீளமுள்ள பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தினை (GNHCP) கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தியாவின் தங்கத் தொழில் துறையானது உலக தங்க சபையின் ஆதரவுடன் புதிய சுய ஒழுங்குமுறை அமைப்பாக சிறந்த தங்கம் மீதான இந்தியத் தரம் மற்றும் தர நிலைகள் கூட்டமைப்பினை (IAGES) தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்