TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 26 , 2024 27 days 105 0
  • மத்திய அரசானது, புதுமைகளை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் பாதுகாப்பினை நன்கு மேம்படுத்துவதற்காகவும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு வங்கியைத் தொடங்கியுள்ளது.
  • மூன்றாவது உலகளாவிய சரக்குப் போக்குவரத்து உச்சி மாநாடு (2024) ஆனது "Acting today to reach the opportunities of tomorrow" என்ற கருத்துருவின் கீழ் துபாயில் நடத்தப் பட்டது.
  • இந்தியாவின் 55வது சர்வதேச திரைப்பட விருது விழாவானது (IFFI) கோவாவில் தொடங்கியுள்ளது.
  • தாமஸ் மேத்யூ என்பவர் ‘Ratan Tata: A Life’ என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • கெளதம் அதானிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அமெரிக்க லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளையடுத்து, கென்ய அரசானது பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான அதானியின் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்