TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 2 , 2024 21 days 72 0
  • புகழ்பெற்ற 2024 ஆம் ஆண்டு சினார் படகுப் போட்டியானது ஜம்மு & காஷ்மீரின் தால் ஏரியில் இந்திய இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தக் கூட்டுக் குழுவின் 6வது கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்