TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2024 10 days 47 0
  • சோனாய்-ரூபாய் வனவிலங்கு சரணாலயத்தில் வங்காளப் புலி காணப்படுவதற்கான முதல் புகைப்பட ஆதாரத்தினை அசாம் வனத்துறை கைப்பற்றியுள்ளது.
  • சிறு நிதி வங்கிகள் (SFBs) ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) மூலம் முன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதிகளை வழங்க அனுமதிப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
  • டிசம்பர் 21 ஆம் தேதியினை உலக தியான தினமாக அறிவிப்பதற்காக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை ஒன்றை வழங்கியுள்ளது.
  • நுண் திரவ யூரியா மற்றும் நுண் திரவ DAP ஆகியவற்றை அறிமுகப்படுத்திய உர உற்பத்தி நிறுவனமான IFFCO, தற்போது நுண் NPK ஊட்டச்சத்து உரத்தினை உருவாக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்