திருக்குறளை பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்த மூத்தக் கல்வியாளரும், ககன்தீப் சிங் பேடியின் தந்தையுமான தர்லோச்சன் சிங் பேடி என்பவர் சமீபத்தில் பஞ்சாபின் லூதியானாவில் காலம் ஆனார்.
இது 2012 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள மத்திய செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப் பட்டது.
கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி தளத்தில் 13 செ.மீ நீளமுள்ள இரும்புக் கத்தியைத் தமிழக மாநிலத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.