TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2025 9 days 56 0
  • HAL நிறுவனத்தின் ஒரு முதன்மைப் பயிற்சி விமானமான ஹிந்துஸ்தான் ஜெட் பயிற்சி விமானம் HJT-36 ஆனது, சில மிகப்பெரிய மாறுதல்களுக்குப் பிறகு 'யாஷாஸ்' என மறு பெயரிடப் பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் நிலவும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும் வங்காள தேசத்தின் இடைக்கால அரசாங்கம் ஆனது 'டெவில் ஹண்ட்' என்ற ஒரு சிறப்பு நடவடிக்கையினைத் தொடங்கி உள்ளது.
  • 39வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை (2027) நடத்துவதற்கு மேகாலயா மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்