March 26 , 2025
7 days
55
- நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ நந்தி-நதைத்வா பதவியேற்றுள்ளார்.
- லைபீரியாவின் எலன் ஜான்சன் சர்லீஃப் என்பவருக்குப் பிறகு நேரடியாக ஒரு அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட இரண்டாவது ஆப்பிரிக்கப் பெண்மணி இவரே ஆவார்.
Post Views:
55