ஜம்மு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையைச் சேர்ந்த உயர் ஆற்றல் குறித்த இயற்பியல் குழுவானது, அடிப்படை இயற்பியலில், "அறிவியலின் ஆஸ்கார் விருதுகள்" என்று குறிப்பிடப் படுகின்ற 2025 ஆம் ஆண்டு திருப்புமுனைப் பரிசு வழங்கப்பட்ட சர்வதேசக் குழுவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டஸ்ட்லிக் எனப்படுகின்ற இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான ஆறாவது கூட்டு ராணுவப் பயிற்சியானது புனேவில் தொடங்கியுள்ளது.