TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2017 2576 days 871 0
  • நாட்டைப் பொருளாதார சிக்கலிருந்து மீட்கவும், தன் நாட்டின் மீதான அமெரிக்க தலைமையிலான பொருளாதார தடையை எதிர்க்கும் விதமாகவும் வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ ‘பெட்ரோ’ (Petro) எனும் மெய் நிகர் பணத்தை (Virtual Currency) உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்