அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையமானது (AICTE - All India Council for Technical Education) நாட்டின் முதல் AICTE பயிற்சி மற்றும் கற்றல் (ATAL - AICTE Training and Learning) கழகத்தை ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் நிறுவப்பட உள்ளது. மேலும் 3 ATAL கழகங்கள் திருவனந்தபுரம் (கேரளா), கவுஹாத்தி (அஸ்ஸாம்) மற்றும் பரோடா (குஜராத்) ஆகிய இடங்களில் 2019ல் அமைக்கப்பட உள்ளன.