TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 7 , 2017 2574 days 897 0
  • Kwaussie – எனும் வார்த்தை ஆஸ்திரேலியாவின் ஆண்டிற்கான வார்த்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியனாகவும், நியூஸிலாந்தைச் சேர்ந்தவராகவும் உள்ள நபரை இந்த வார்த்தை குறிக்கின்றது. இரட்டைக் குடியுரிமை ஆஸ்திரேலிய அரசியலில் பெரும்  பிரச்சினையாக உள்ள இவ்வேளையில்  இவ்வார்த்தை பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்