TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 8 , 2017 2573 days 918 0
  • மிகவும் கடுமையான  ‘ஒக்கிசுழற் புயலால் பாதிப்படைந்த தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவுகள் மற்றும் மினிக்காய் தீவுகளில் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை (Humanitarian Assistance and Disaster Relief-HADR) மேற்கொள்ளவும், பொருள் உதவிகளையும், தேடல் மற்றும் மீட்பு செயல்பாடுகளை மேற்கொள்ளவும் “ஆப்ரேஷன் சஹாயம்” எனும் பயிற்சியை இந்திய கப்பற்படை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்