TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2018 2084 days 617 0
  • இரஷ்யாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இணைய வழிப் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை லேப் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இணையத்தில் உலாவுதல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் நாடுகளில் இந்தியா 12வது இடத்தில் இருக்கின்றது.
  • ஒடிசாவின் புவனேஸ்வரில் மாநில கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
  • மூத்த நடிகரான அனுபம் கேருக்கு கேம்பிரிட்ஜ் எம்ஐடி ஸ்லோன் மேலாண்மைப் பள்ளியில் “புகழ்பெற்ற மனிதர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • சர்வதேச குத்துச்சண்டை மன்றத்தின் (AIBA - International Boxing Association) தலைவராக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த வணிகரான கஃபூர் ராக்கிமோவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்