TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 26 , 2018 2063 days 577 0
  • கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் 24-வது பதிப்பு (Kolkata International Film Festival-KIFF 2018) மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நடைபெற்றது. வங்காள மொழி சினிமாவின் 100-வது வருடம் இத்திருவிழாவின் சிறப்பம்சம் ஆகும். KIFF 2018-ன் முக்கிய கவன மையம் ஆஸ்திரேலியா ஆகும்.
  • ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில், காவல்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பானது (Bureau of Police Research & Development) ஜார்க்கண்ட் மாநில காவல்துறையுடன் இணைந்து இரண்டு நாள் மகளிர் காவல்துறைக்கான தேசிய மாநாட்டை (National Conference of Women in Police - NCWP) நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்